விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம் தேசிய நெடுஞ்சாலையில்(திண்டிவனத்திலிருந்து சரியாக 12 கி.மீ தொலைவில்) செண்டூர் கிராமத்தில் மிகப் பழமையான திருக்கோயிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இத்திருக்கோயில் எழுநூறு ஆண்டுகளுக்கும் பழைமையானது. அழகிய கோயில் காலத்தின் கொடுமையால் சிதலமடைந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் இதன் பெருமை தெரியாமல் இருந்தனர். சில பாகவதர்களின் தூண்டுதலினால் கோயிலை புனருத்தாரனம் செய்ய ஆரம்பித்தனர். 2003-ல் திருக்கோயிலுர் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸவாமிகள் கோயிலுக்கு எழுந்தருளி […]
↧